tower

மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் முன்வார்ப்புச் செய்யப்பட்ட அனர்த்த மீட்சி வீடுகளை நிர்மாணித்தல்

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2021/01
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2022/12
கருத்திட்ட அமைவிடம்
களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள்
அமைச்சு
பாதுகாப்பு அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
நிதியளிப்பவர்
இலங்கை அரசு
கருத்திட்ட மதிப்பு
1,200