கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2019/01
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2022/12
கருத்திட்ட அமைவிடம்
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள 134 உள்ளூர் அதிகாரசபைகள் உள்ளூர் அபிவிருத்தி ஆதரவுத் திட்டத்தின் (LDSP) கீழ்.
அமைச்சு
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
உள்ளூராட்சித் திணைக்களம் – வட மத்திய மாகாணம்
நிதியளிப்பவர்
உலக வங்கி (WB)
கருத்திட்ட மதிப்பு
LKR 14,916 Mn