tower

ஒருங்கிணைந்த நீர்நிலை மற்றும் நீர்வள முகாமைத்துவக் கருத்திட்டம்

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2021/04
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2026/04
கருத்திட்ட அமைவிடம்
மேல் மகாவலி நீர்பிடிப்பு பகுதி
அமைச்சு
நீர்ப்பாசன அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
இலங்கை மகாவலி அதிகாரசபை
நிதியளிப்பவர்
உலக வங்கி (WB)
கருத்திட்ட மதிப்பு
LKR 13,355 Mn