tower

கம்பஹா, அத்தனகல்ல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் விநியோக முறைமையின் மிகுதிப் பகுதியை நடைமுறைப்படுத்தல்

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2021/06
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2022/06
கருத்திட்ட அமைவிடம்
கிடைக்கப்பெறவில்லை
அமைச்சு
நீர் வழங்கல அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
நிதியளிப்பவர்
இலங்கை அரசு
கருத்திட்ட மதிப்பு
LKR 1,925 Mn