tower

கரவலப்பிட்டிய மற்றும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைய மிதக்கும் மீள்வாயுவாக்க சேமிப்பு அலகுகளிலிருந்து மீள்வாயுவாக்கப்பட்ட திரவ இயற்கை எரிவாயு (R -LNG) குழாய் நிர்மாணம்

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2021/02
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2024/02
கருத்திட்ட அமைவிடம்
களனிதிஸ்ஸ மற்றும் கெரவலபிட்டிய
அமைச்சு
வலுசக்தி அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
நிதியளிப்பவர்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)
கருத்திட்ட மதிப்பு
LKR 7,800 Mn