tower

நிதி ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு கடன் திட்டத்தின் கீழ் கொஹுவல மற்றும் கட்டம்பே மேம்பாலங்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் – ஹங்கேரிய பிணைக்கப்பட்ட கடன் உதவி. சலுகை அடிப்படையிலான கடன் வசதியின் கீழ் மென் கடன் திட்டம்

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2021/01
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2025/12
கருத்திட்ட அமைவிடம்
கொஹுவல & கட்டம்பே
அமைச்சு
நெடுஞ்சாலைகள அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
வீதி அபிவிருத்தி அதிகாரசபை
நிதியளிப்பவர்
ஹங்கேரி
கருத்திட்ட மதிப்பு
LKR 10,400 Mn