tower

மாவட்ட அடிப்படையில் அனைத்து வசதிகளுடனும் கூடிய 10 பக்கவாத மத்திய நிலையங்களை நிர்மாணித்தல் மற்றும் மருத்துவமனைகளில் A & E (விபத்து மற்றும் அவசர) பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துதல்

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2019/01
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2021/12
கருத்திட்ட அமைவிடம்
கிடைக்கப்பெறவில்லை
அமைச்சு
சுகாதார அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
நிதியளிப்பவர்
இலங்கை அரசு
கருத்திட்ட மதிப்பு
LKR 4,494 Mn