tower

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கருத்திட்டம் பிரிவு – 1

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2020/09
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2024/09
கருத்திட்ட அமைவிடம்
அதிவேக நெடுஞ்சாலை கம்பஹா, மீரிகம, நாகலகமுவ, பொதுஹெர, குருநாகல், ரிதிகம, மெல்சிறிபுர மற்றும் கலேவெல வழியாக செல்கிறது. கண்டி இணைப்பு ரம்புக்கனை மற்றும் நாரன்வல வழியாக செல்கிறது.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
வீதி அபிவிருத்தி அதிகாரசபை
நிதியளிப்பவர்
சீனா
கருத்திட்ட மதிப்பு
176,785