tower

பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை அணுகுவதற்கு வசதியாக 100,000 கி.மீ மாற்று வீதிகளை அபிவிருத்தி செய்தல்

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2021/01
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2024/04
கருத்திட்ட அமைவிடம்
தீவு முழுவதும்
அமைச்சு
நெடுஞ்சாலைகள அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
மகநெகும வீதி நிர்மாணிப்பு, உபகரணங்கள் கம்பனியின்
நிதியளிப்பவர்
இலங்கை அரசு
கருத்திட்ட மதிப்பு
LKR 200,000 Mn