tower

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டிட நிர்மாணம் மற்றும் அதனுடன் இணைந்த வேலைகள் – கட்டம் II படிநிலை 02 தொகுப்பு A

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2020/12
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2023/12
கருத்திட்ட அமைவிடம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்
அமைச்சு
சுற்றுலாத்துறை அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
வ/ப விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள்
நிதியளிப்பவர்
ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA)
கருத்திட்ட மதிப்பு
LKR 105,570 Mn