tower

1,000 தேசிய பாடசாலைகளை தாபிப்பதற்கு இரண்டாம் நிலைப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துதல் – கட்டம் 01

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2021/01
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2024/12
கருத்திட்ட அமைவிடம்
தீவு முழுவதும்
அமைச்சு
கல்வி அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு
நிதியளிப்பவர்
இலங்கை அரசு
கருத்திட்ட மதிப்பு
LKR 3,600 Mn