tower

கொழும்பு புறநகர் புகையிரத அபிவிருத்தி கருத்திட்டம் – புகையிரத வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம்

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2019/06
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2024/12
கருத்திட்ட அமைவிடம்
கொழும்பு மாவட்டம்
அமைச்சு
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
இலங்கை புகையிரத சேவைகள்
நிதியளிப்பவர்
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)
கருத்திட்ட மதிப்பு
33,000