tower

கொழும்பு நகர புத்துயிரூட்டல் கருத்திட்டத்திற்கு ஆதரவளித்தல்

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2019/07
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2025/06
கருத்திட்ட அமைவிடம்
ஆப்பிள்வத்த, கொலம்பகே மாவத்தை, பெர்குசன் வீதி, ஸ்டேடியம்கம, ஒபேசேகரபுர, மாதம்பிட்டிய
அமைச்சு
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
நகர அபிவிருத்தி அதிகார சபை
நிதியளிப்பவர்
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)
கருத்திட்ட மதிப்பு
52,572