உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான் என்பது publicfinance.lk தளத்தின் கீழான ஒரு டாஷ்போர்டு ஆகும். 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, பாரிய உட்கட்டமைப்பு கருத்திட்டங்கள் தொடர்பில் செயலூக்கமான இணைய வழி தகவல் வெளிப்படுத்தலை இந்த டாஷ்போர்டு மதிப்பிடுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (பிரிவு 9), வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மூலங்களினால் நிதியளிக்கப்படும் கருத்திட்டங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே வெளியிடுமாறு அரச நிறுவனங்களைக் கட்டாயப்படுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் (RTI) கட்டாயப்படுத்தப்பட்ட தகவல்களின் ஒன்லைனில் கிடைக்கும் தன்மையை இந்த டாஷ்போர்டு மதிப்பிடுகிறது.
29 வெளிநாட்டு கருத்திட்டங்களின் மதிப்பு ரூபா 776.7 பில்லியன்
21 உள்நாட்டு கருத்திட்டங்களின் மதிப்பு ரூபா 241.9 பில்லியன்
% மொழியின் அடிப்படையிலான அணுகல் தன்மையின் பாகுபாடு (வெளியிடப்பட்ட மொத்த தகவலின் % ஆக)
ஆங்கிலத்தில் 36%
சிங்களத்தில் 18%
தமிழில் 16%
மூன்று மொழிகளிலும் 16%
கருத்திட்டத்தின் பெயர் | மதிப்பிடப்பட்ட அமைச்சு மற்றும் நிறைவேற்றும் முகவரகம் |
நிதியளிப்பவர் |
கருத்திட்ட மதிப்பு (ரூபா மில்லியனில்) . | இணையத்தில் தகவல் வெளிப்படுத்தல் செயல்திறன் (%). |
---|---|---|---|---|
மத்திய அதிவேக நெடுஞ்சாலை கருத்திட்டம் பிரிவு I | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை |
சீனா | 176,785 |
|
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளின் முனைய கட்டிடம் மற்றும் அதனை சார்ந்த பணிகள் | துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு வ/ப விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் |
ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) | 105,570 |
|
கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) - சிவில் வேலை - கட்டம் II | துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இலங்கை துறைமுக அதிகாரசபை |
இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) | 72,577 |
|
துறைமுக நுழைவு மேல் உயர்த்தப்பட்ட வான்வெளி நெடுஞ்சாலை | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை |
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) | 55,818 |
|
கொழும்பு நகர மீளுருவாக்கல் கருத்திட்டத்திற்கான ஆதரவு | வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் நகர அபிவிருத்தி அதிகாரசபை |
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) | 52,572 |
|
கண்டி வடக்கு பாததும்பர ஒருங்கிணைந்த நீர் வழங்கல் செயற்திட்டம் | நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை |
சீனா | 51,324 |
|
கொழும்பு புறநகர் புகையிரத அபிவிருத்தி கருத்திட்டம் - புகையிரத வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம் | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இலங்கை புகையிரத சேவைகள் |
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) | 47,216 |
|
மாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தி திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு இலங்கை மகாவலி அதிகாரசபை |
இலங்கை அரசு | 38,500 |
|
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டம் | வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு |
இலங்கை அரசு | 29,702 |
|
தாழ் மல்வத்து ஓய பல் நோக்கு அபிவிருத்தி கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு நீர்ப்பாசன திணைக்களம் |
இலங்கை அரசு | 22,900 |
|
தணிப்பு நடவடிக்கைகள் திட்டத்தால் நிலச்சரிவு பாதிப்பைக் குறைத்தல் | பாதுகாப்பு அமைச்சு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) |
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) | 21,378 |
|
காலநிலை பாதிப்புகளை தணிக்கும் பல்கட்ட நிகழ்ச்சித்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு வளிமண்டலவியல் திணனககளம் |
உலக வங்கி (WB) | 18,600 |
|
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக சீன உதவித் திட்டத்தின் கீழ் 2,000 வீடுகளை நிர்மாணித்தல் | வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் நகர அபிவிருத்தி அதிகாரசபை |
சீனா | 18,213 |
|
புகையிரத அபிவிருத்தி கருத்திட்டம் (மாஹோ தொடக்கம் ஓமந்தை வரையான புகையிரதப் பாதையின் புனரமைப்பு) | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இலங்கை புகையிரத சேவைகள் |
இந்தியா | 16,794 |
|
ஒருங்கிணைந்த நீர்நிலை மற்றும் நீர்வள முகாமைத்துவக் கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு நீர்ப்பாசன திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை |
உலக வங்கி (WB) | 14,199 |
|
160 பாலங்களை நிர்மாணித்தல் - கட்டம் 5 | பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு |
நெதர்லாந்து | 14,112 |
|
கண்டி பல்ஊடக போக்குவர்த்து மைய அபிவிருத்தி திட்டம் | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை |
உலக வங்கி (WB) | 13,762 |
|
நீர்ப்பாசன செழுமை (வாரி சௌபாக்கியா) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்களின் அபிவிருத்தி கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு நீர்ப்பாசன திணைக்களம் |
இலங்கை அரசு | 12,500 |
|
காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்தல் | துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இலங்கை துறைமுக அதிகாரசபை |
இந்தியா | 12,424 |
|
வட மாகாணத்தில் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி | சுகாதார அமைச்சு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு |
நெதர்லாந்து | 12,225 |
|
உள்ளூராட்சி அபிவிருத்தி ஆதரவு கருத்திட்டம் (LDSP) | பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வட, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாண சபைகள் |
உலக வங்கி (WB) | 11,491 |
|
ஆரம்ப சுகாதார அமைப்புகளைப் பலப்படுத்தும் கருத்திட்டம் (PSSP) | சுகாதார அமைச்சு |
உலக வங்கி (WB) | 10,673 |
|
கொஹுவல & கடம்பே மேம்பாலங்களின் கட்டுமானம் | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை |
ஹங்கேரி | 10,400 |
|
கந்தர கடற்றொழில் துறைமுக அபிவிருத்தி | கடற்றொழில் அமைச்சு இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனம் |
இலங்கை அரசு | 9,360 |
|
கொம்பனித் தெரு உத்தராநந்த மாவத்தை மற்றும் நீதிபதி அக்பர் மாவத்தையில் 2 மேம்பாலங்கள் மற்றும் பாலதக்ஸ மாவத்தை - சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை மேம்பாலம் | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை |
இலங்கை அரசு | 9,133 |
|
கிவுல் ஓய நீர்த்தேக்கக் கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு |
இலங்கை அரசு | 8,000 |
|
A017 வீதியை புனரமைப்புச் செய்யும் கருத்திட்டம் (இறக்குவானை – சூரியகந்த) | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை |
எரிபொருள் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு (OPEC) | 7,600 |
|
ஹிம்பிலியாகட வத்தேகெதர நீர்ப்பாசன உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு நீர்ப்பாசன திணைக்களம் |
இலங்கை அரசு | 7,155 |
|
ஜய கொள்கலன் முனையத்தின் V ஆவது செயல்திட்டத்தின் கீழ் ஆழமான நங்கூரத்தள கொள்திறனை அதிகரிப்பதற்கான சிவில் வேலைப்பாகங்களின் பணிகள் | துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இலங்கை துறைமுக அதிகாரசபை |
இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) | 6,374 |
|
றுவன்வெல்ல நீர் வழங்கல் செயற்திட்டம் | நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை |
கொரியா | 6,291 |
|
மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுதல் | கல்வி அமைச்சு |
குவைத் நிதி | 5,985 |
|
இரண்டாம் நிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கேந்திர நிலையங்களை தாபித்தல் | கல்வி அமைச்சு |
கொரியா | 5,706 |
|
டொப்லர் வானிலை ராடர் கட்டமைப்பு | பாதுகாப்பு அமைச்சு வளிமண்டலவியல் திணைக்களம் |
ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) | 4,491 |
|
நீதவான் நீதிமன்ற வளாகம் (கொழும்பு) | நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு |
இலங்கை அரசு | 3,740 |
|
யாழ்ப்பாணம் நகர மண்டபத்தை புனரமைத்தல் | வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் நகர அபிவிருத்தி அதிகாரசபை |
இலங்கை அரசு | 2,350 |
|
துறைமுக உட்புகு அதிவேக மேம்பால செயற்திட்டம் (இலங்கை துறைமுக அதிகாரசபையின் வேலைத்தள கட்டடத் தொகுதி) | துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இலங்கை துறைமுக அதிகாரசபை |
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) | 2,090 |
|
புடவை உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்பான கைத்தொழிலுக்கென வலயமொன்றை ஏறாவூரில் தாபித்தல் | கைத்தொழில் அமைச்சு இலங்கை முதலீட்டுச் சபை |
இலங்கை அரசு | 1,962 |
|
வயம்ப பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தை தாபித்தல் | கல்வி அமைச்சு வயம்ப பல்கலைக்கழகம் |
இலங்கை அரசு | 1,685 |
|
ருகுணு பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார பீடத்தை அபிவிருத்தி செய்தல் | கல்வி அமைச்சு |
இலங்கை அரசு | 1,660 |
|
எல்ல வெவ நீர்த்தேக்கம் | நீர்ப்பாசன அமைச்சு நீர்ப்பாசன திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை |
இலங்கை அரசு | 1,532 |
|
கராப்பிட்டிய வைத்தியசாலையில் பேராசிரியர் பீடத்தை தாபித்தல் (ருகுணு பல்கலைக்கழகம்) | கல்வி அமைச்சு |
இலங்கை அரசு | 1,300 |
|
தொடர்பு மற்றும் வீதி அபிவிருத்தி திட்டம் | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை |
உலக வங்கி (WB) | 35,247 |
|
தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் | சுகாதார அமைச்சு |
சீனா | 15,292 |
|
போக்குவரத்து இணைப்பு மற்றும் ஆதன முகாமைத்துவ செயற்திட்டம் (மாகாண வீதி அபிவிருத்தி செயற்திட்டம்) | பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சு |
உலக வங்கி (WB) | 11,863 |
|
இலங்கை உச்ச நீதிமன்ற வளாகத்தின் விரிவான புனரமைப்புத் திட்டம் | நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு |
சீனா | 11,040 |
|
பேராதனை பதுளை வீதி பதுளையிலிருந்து பிபிலை வரை புனரமைப்பு (OFID) - கட்டம் 2 | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு |
எரிபொருள் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு (OPEC) | 7,590 |
|
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்குமதி பொருட் முனையங்களின் கட்டிடம் அமைத்தல் - கட்டம் I | துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு வ/ப விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் |
வ/ப விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் (AASL) | 4,573 |
|
மருத்துவமனைகளில் மருந்து களஞ்சியசாலைகளை மேம்படுத்துதல் - மருத்துவ விநியோக பிரிவு | சுகாதார அமைச்சு |
இலங்கை அரசு | 3,989 |
|
இரண்டாம் நிலை கண்காணிப்பு ரேடார் பித்துருதலாகலையில் தாபித்தல். | துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு |
வ/ப விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் (AASL) | 1,710 |
|
கீழ் ஊவா திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு நீர்ப்பாசன திணைக்களம் |
இலங்கை அரசு | 1,250 |
|