தகவல் அறியும் உரிமைச் சட்டம் (பிரிவு 9), வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மூலங்களினால் நிதியளிக்கப்படும் கருத்திட்டங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே வெளியிடுமாறு அரச நிறுவனங்களைக் கட்டாயப்படுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் (RTI) கட்டாயப்படுத்தப்பட்ட தகவல்களின் ஒன்லைனில் கிடைக்கும் தன்மையை இந்த டாஷ்போர்டு மதிப்பிடுகிறது.
18 வெளிநாட்டு கருத்திட்டங்களின் மதிப்பு ரூபா 598 பில்லியன்
42 உள்நாட்டு கருத்திட்டங்களின் மதிப்பு ரூபா 484 பில்லியன்
% மொழியின் அடிப்படையிலான அணுகல் தன்மையின் பாகுபாடு (வெளியிடப்பட்ட மொத்த தகவலின் % ஆக)
ஆங்கிலத்தில் 18%
சிங்களத்தில் 5%
தமிழில் 4%
மூன்று மொழிகளிலும் 4%
கருத்திட்டத்தின் பெயர் | மதிப்பிடப்பட்ட அமைச்சு மற்றும் நிறைவேற்றும் முகவரகம் | நிதியளிப்பவர் | கருத்திட்ட மதிப்பு (ரூபா மில்லியனில்) |
இணையத்தில் தகவல் வெளிப்படுத்தல் செயல்திறன் (%) |
---|---|---|---|---|
பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை அணுகுவதற்கு வசதியாக 100,000 கி.மீ மாற்று வீதிகளை அபிவிருத்தி செய்தல் | நெடுஞ்சாலைகள அமைச்சு மகநெகும வீதி நிர்மாணிப்பு, உபகரணங்கள் கம்பனியின் | இலங்கை அரசு | 200000 |
|
மத்திய அதிவேக நெடுஞ்சாலை கருத்திட்டம் பிரிவு - 1 | நெடுஞ்சாலைகள அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை | எக்சிம் வங்கி சீனா | 141950 |
|
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டிட நிர்மாணம் மற்றும் அதனுடன் இணைந்த வேலைகள் - கட்டம் II படிநிலை 02 தொகுப்பு A | சுற்றுலாத்துறை அமைச்சு வ/ப விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் | ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) | 105570 |
|
துறைமுக நுழைவு அதிவேகப்பாதை கருத்திட்டம் | நெடுஞ்சாலைகள அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) | ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) | 55916 |
|
கொழும்பு நகர புத்துயிரூட்டல் கருத்திட்டத்திற்கு ஆதரவளித்தல் | நகர அபிவிருத்தி, கடலோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் வெளியேற்றம் மற்றும் துப்பரவு ஏற்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு | ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) | 52572 |
|
கண்டி வடக்கு பாததும்பறை ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் கருத்திட்டம் | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | எக்சிம் வங்கி சீனா | 51324 |
|
கண்டி சுரங்கப்பாதை நிர்மாணக் கருத்திட்டம் | நெடுஞ்சாலைகள அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை | கொரியா | 50461 |
|
மாதுருஓயா வலதுகரை அபிவிருத்திக் கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு இலங்கை மகாவலி அதிகாரசபை | இலங்கை அரசு | 38500 |
|
கொழும்பு புறநகர் புகையிரத அபிவிருத்தி கருத்திட்டம் - புகையிரத வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம் | போக்குவரத்து அமைச்சு புகையிரத் திணைக்களம் | ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) | 33000 |
|
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் | கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு | இலங்கை அரசு | 29702 |
|
குருநாகல், குண்டசாலை - கண்டி கிழக்கு பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 22000 |
|
அனர்த்தங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் மூலம் மண்சரிவு அபாயத்தைக் குறைத்தல் | அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு | சீனா | 19116 |
|
பெரும்பாக மாத்தளை நீர் வழங்கல் கருத்திட்டம், கட்டம் II | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 18739 |
|
பண்டாரவளை நீர்வழங்கல் திட்டம் கட்டம் I மற்றும் II | நீர் வழங்கல் அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 15685 |
|
உள்ளூராட்சி அபிவிருத்தி ஆதரவு கருத்திட்டம் | மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சித் திணைக்களம் – வட மத்திய மாகாணம் | உலக வங்கி (WB) | 14916 |
|
பத்தேகம ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் கருத்திட்டம், கட்டம் I | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 14720 |
|
ஒருங்கிணைந்த நீர்நிலை மற்றும் நீர்வள முகாமைத்துவக் கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு இலங்கை மகாவலி அதிகாரசபை | உலக வங்கி (WB) | 13355 |
|
வடமராட்சி களப்பின் நீர்வளத்தை விருத்திசெய்து யாழ்ப்பாண குடாநாட்டிற்கு குடிநீர் வழங்கல் | நீர்ப்பாசன அமைச்சு | இலங்கை அரசு | 13264 |
|
நீர்ப்பாசன செழுமை (வாரி சௌபாக்கியா) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்களின் அபிவிருத்தி கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு | இலங்கை அரசு | 12500 |
|
ஆரம்ப சுகாதார அமைப்புகளைப் பலப்படுத்தும் கருத்திட்டம் | சுகாதார அமைச்சு | உலக வங்கி (WB) | 12299 |
|
வட மாகாணத்தில் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி (DRIVE) | சுகாதார அமைச்சு | நெதர்லாந்து | 12225 |
|
நிதி ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு கடன் திட்டத்தின் கீழ் கொஹுவல மற்றும் கட்டம்பே மேம்பாலங்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் - ஹங்கேரிய பிணைக்கப்பட்ட கடன் உதவி. சலுகை அடிப்படையிலான கடன் வசதியின் கீழ் மென் கடன் திட்டம் | நெடுஞ்சாலைகள அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை | ஹங்கேரி | 10400 |
|
கொம்பனித் தெரு உத்தராநந்த மாவத்தை மற்றும் நீதிபதி அக்பர் மாவத்தையில் 2 மேம்பாலங்கள் மற்றும் பாலதக்ஸ மாவத்தை - சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை மேம்பாலம் | நெடுஞ்சாலைகள அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை | இலங்கை அரசு | 9800 |
|
கந்தர கடற்றொழில் துறைமுக அபிவிருத்தி | கடறறொழில அமைச்சு இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனம் | இலங்கை அரசு | 9360 |
|
ஹசலக நீர் வழங்கல் கருத்திட்டம் | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 7892 |
|
கரவலப்பிட்டிய மற்றும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைய மிதக்கும் மீள்வாயுவாக்க சேமிப்பு அலகுகளிலிருந்து மீள்வாயுவாக்கப்பட்ட திரவ இயற்கை எரிவாயு (R -LNG) குழாய் நிர்மாணம் | வலுசக்தி அமைச்சு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் | இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) | 7800 |
|
பேஸ்லைன் வீதி - கிருலப்பனை சந்தியிலிருந்து கொழும்பு - ஹொரன வீதி வரையான கட்டம் III | நெடுஞ்சாலைகள அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை | இலங்கை அரசு | 7200 |
|
A017 வீதியை புனரமைப்புச் செய்யும் கருத்திட்டம் (இறக்குவானை - சூரியகந்த) | நெடுஞ்சாலைகள அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை | எரிபொருள் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு (OPEC) | 7200 |
|
ஹபுகஸ்தலாவை நீர் வழங்கல் கருத்திட்டம் | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 6789 |
|
ருவான்வெல்ல நீர்வழங்கல் விரிவாக்க கருத்திட்டம் | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | கொரியா | 6290 |
|
குடாவிலச்சிய நீர்த்தேக்கத்தைப் புனரமைத்தல் | நீர்ப்பாசன அமைச்சு | இலங்கை அரசு | 6000 |
|
களனி பிராந்தியந்தின் KRB (களனி வலதுகரை) கருத்திட்டத்தின் கட்டம் II நிரப்பும் பணி | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 4656 |
|
இலங்கை வான்படைக்குப் புதிய வைத்தியசாலை நிர்மாணித்தல் | பாதுகாப்பு அமைச்சு | இலங்கை அரசு | 4586 |
|
மாவட்ட அடிப்படையில் அனைத்து வசதிகளுடனும் கூடிய 10 பக்கவாத மத்திய நிலையங்களை நிர்மாணித்தல் மற்றும் மருத்துவமனைகளில் A & E (விபத்து மற்றும் அவசர) பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துதல் | சுகாதார அமைச்சு | இலங்கை அரசு | 4494 |
|
டொப்லர் வானிலை ராடர் கட்டமைப்பு | வளிமண்டலவியல் திணைக்களம் | ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) | 4491 |
|
இரண்டாம் நிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கேந்திர நிலையங்களை தாபித்தல் | கல்வி அமைச்சு | எக்சிம் வங்கி கொரியா | 4281 |
|
தேசிய பாடசாலையற்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் தேசிய பாடசாலைகளை தாபித்தல் | மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திஇ முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்விஇ கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு | இலங்கை அரசு | 3950 |
|
நாவலப்பிட்டி பல்லேகம கல்பொட இணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம் | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 3943 |
|
நாவுல வஹகோட்டை நீர் வழங்கல் கருத்திட்டம் | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 3881 |
|
பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் கட்டிடமொன்றை நிர்மாணித்தல் | சுகாதார அமைச்சு | இலங்கை அரசு | 3850 |
|
1,000 தேசிய பாடசாலைகளை தாபிப்பதற்கு இரண்டாம் நிலைப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துதல் - கட்டம் 01 | கல்வி அமைச்சு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு | இலங்கை அரசு | 3600 |
|
புடவை உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்பான கைத்தொழிலுக்கென வலயமொன்றை ஏறாவூரில் தாபித்தல் | கைத்தொழில் அமைச்சு இலங்கை முதலீட்டுச் சபை | இலங்கை அரசு | 3034 |
|
கிராம கட்டுவான நீர் வழங்கல் கருத்திட்டம் | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | யுனிகிறடிற் வங்கி ஆஸ்திரியா | 2692 |
|
யாழ்ப்பாணம் நகர மண்டபத்தை புனரமைத்தல் | நகர அபிவிருத்தி, கடலோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் வெளியேற்றம் மற்றும் துப்பரவு ஏற்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு | இலங்கை அரசு | 2350 |
|
கம்பஹா, அத்தனகல்ல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் நிரப்பும் பணி | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 2293 |
|
கொலன்னாவை முனைவிடத்தில் ஏழு எண்ணெய் தாங்கிகளை நிர்மாணித்தல் | வலுசக்தி அமைச்சு | இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) | 2287 |
|
நூறு நகரங்களை அழகுபடுத்தும் (சியக் நகர) நிகழ்ச்சித்திட்டம் | நகர அபிவிருத்தி, கடலோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் வெளியேற்றம் மற்றும் துப்பரவு ஏற்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார | இலங்கை அரசு | 2000 |
|
தற்போது நடைபெற்றுவரும் கட்டான நீர் வழங்கல் கருத்திட்ட பகுதியில் நிரப்பும் பணியை நடைமுறைப்படுத்துதல் - கட்டம் III | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 1950 |
|
கம்பஹா, அத்தனகல்ல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் விநியோக முறைமையின் மிகுதிப் பகுதியை நடைமுறைப்படுத்தல் | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 1925 |
|
லொக்கல் ஓயா நீர் வழங்கல் கருத்திட்டம் | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 1685 |
|
ருகுணு பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார பீடத்தை அபிவிருத்தி செய்தல் | கல்வி அமைச்சு | இலங்கை அரசு | 1660 |
|
எல்ல வெவ நீர்த்தேக்கம் | நீர்ப்பாசன அமைச்சு இலங்கை மகாவலி அதிகாரசபை | இலங்கை அரசு | 1532 |
|
வெலிமடை கட்டம் II | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 1356 |
|
கராப்பிட்டிய வைத்தியசாலையில் பேராசிரியர் பீடத்தை தாபித்தல் (ருகுணு பல்கலைக்கழகம்) | கல்வி அமைச்சு | இலங்கை அரசு | 1300 |
|
கொழும்பு - டொரிங்டன் மற்றும் குருநாகல் -மாளிகாபிட்டிய விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளத்தை நிர்மாணித்தல் | இளைஞர் மற்றும் விளையாட்டுக்கள அமைச்சு | இலங்கை அரசு | 1300 |
|
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கொங்கிறீட் பெனல் வீடுகளை நிர்மாணித்தல் | கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு | இலங்கை அரசு | 1280 |
|
மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் முன்வார்ப்புச் செய்யப்பட்ட அனர்த்த மீட்சி வீடுகளை நிர்மாணித்தல் | தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் | இலங்கை அரசு | 1200 |
|
பலப்பிட்டிய கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணித்தல் | கடறறொழில அமைச்சு | இலங்கை அரசு | 1200 |
|
வயம்ப பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தை தாபித்தல் | கல்வி அமைச்சு | இலங்கை அரசு | 1190 |
|
முத்து நீர் வழங்கும் நிலையத்திலிருந்து நாட்டொடுத்து மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கு நீர் வழங்கலை விரிவாக்குதல் | நீர் வழங்கல அமைச்சு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | இலங்கை அரசு | 1107 |
|
Project Name & Points | Project Details | Rationale & Beneficiaries | Budget & Financial Details | Approvals & Clearances | Procurement & Contract |
---|---|---|---|---|---|
Puttalam coal power plant19 of 49 data points available |
|
|
|
|