வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்:பாராளுமன்றத்திற்கு
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.
அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்
ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.
பதிவிறக்கம்
நடு - ஆண்டு
முன்மொழிவுகள் பட்டியல்
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்) |
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் |
அரச நிறுவனம் |
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான் |
முன்னேற்றக் கண்காணிப்பான் |
---|---|---|---|---|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1200
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு உட்பட கரையோரம் சார்ந்த 10 மாவட்டங்களில் மீன்பிடிக் கிராமங்களை மேம்படுத்தல்
|
அரச நிறுவனம்
கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
யான் ஓயா கருத்திட்டம்
|
அரச நிறுவனம்
நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
5000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
விஞ்ஞானகூட உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை வழங்குதல் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி
|
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சகல பாடசாலைகளுக்கும் மின்சாரம், நீர் மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குதல்
|
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
5000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
க.பொ.த. உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக 'டப்' வழங்குதல்
|
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
5000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஒரு பாடசாலைக்கு அதிகபட்சமாக 50 கணினிகளை வாடகை அடிப்படையில் வழங்குதல்
|
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2700
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
மாணவர்களுக்கு ரூபா. 200,000 பெறுமதியைக் கொண்ட சுகாதாரக் காப்புறுதி
|
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கராப்பிட்டிய, அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளில் விசேட சிறுவர் நோய்ச் சிகிச்சை அலகுகளைத் தாபித்தல்
|
அரச நிறுவனம்
சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இலங்கையில் இறக்குமதி ஏற்றுமதி வங்கியொன்றைத் தாபித்தல
|
அரச நிறுவனம்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஏற்றுமதியையும் நேரடி வெளிநாட்டு உலகளாவிய மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
|
அரச நிறுவனம்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அதிவேக நெடுஞ்சாலைகள் நுழைவுப் பாதையில் அமைந்துள்ள தனியார் சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு காணி, மின்சாரம் மற்றும் நீர் வசதிகளை வழங்குதல்
|
அரச நிறுவனம்
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
5,000 இருக்கை வசதிகளைக் கொண்டதாக கொழும்பில் கூட்டம், சலுகைகள், மாநாடு மற்றும் கண்காட்சி ஆகியவற்றுக்கான நிலையமொன்றை நிர்மாணித்தல்
|
அரச நிறுவனம்
சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்படாதது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
கைவிடப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பொல்கஹவல முதல் குருநாகல் வரையான பகுதியிலும் அழுத்கமை முதல் காலி வரையான பகுதியிலும் உள்ள இரயில் பாதையில் இரட்டைப் பாதையை அமைத்தல
|
அரச நிறுவனம்
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கோல்டன் கீ வைப்புதாரர்களுக்கான கொடுப்பனவு
|
அரச நிறுவனம்
கோல்டன் கீ வைப்புதாரர்களுக்கான கொடுப்பனவு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10,100
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தோல்வியுற்ற வங்கியல்லாத நிதி நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கான நிதிச் சொத்து முகாமைத்துவ முகவராண்மையை தாபித்தல்
|
அரச நிறுவனம்
FAMA - நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
7500
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வீடமைப்பு வங்கிகளுக்கான மூலதனத்தை இடுதல்
|
அரச நிறுவனம்
அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
கைவிடப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
5000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 50,000 வீடுகளைத் தாபிப்பதனை துரிதப்படுத்தல்
|
அரச நிறுவனம்
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
100,000 வீடுகளுக்காக ரூபா 200,000 வரையிலான கடன் திட்டத்திற்காக 50% வட்டி நிவாரணத்தை வழங்குதல்
|
அரச நிறுவனம்
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3500
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
மாற்றுத் திறமைகளைக் கொண்ட இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குதல்
|
அரச நிறுவனம்
பாதுகாப்பு அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பங்களிப்பு ஓய்வூதிய நிதியம்
|
அரச நிறுவனம்
பொதுநிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
4000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இளைஞர் படையணியின் கீழ் தொழிற் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்
|
அரச நிறுவனம்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
7000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு வட்டியின்றிய கடனை வழங்குவதற்காக 2 கிராம சேவகர் பிரிவுகளுக்கு ரூபா 1 மில்லியன் வீதம் வழங்குதல்
|
அரச நிறுவனம்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
கைவிடப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1500
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
1000 சேவாபியச அலகுகளை உருவாக்குதல்
|
அரச நிறுவனம்
பொதுநிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
15000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை
|
அரச நிறுவனம்
தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அபிவிருத்தி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
15000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தேசிய தரவு நிலையத்தைத் தாபித்தல்
|
அரச நிறுவனம்
தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அபிவிருத்தி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
15000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அமைச்சுக்காக வீடியோ கருத்தரங்கு வசதிகளை வழங்குதல்
|
அரச நிறுவனம்
தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அபிவிருத்தி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
15000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரசு நிறுவனங்கள் மற்றும் கிராஸ் அரசாங்க ஆவணங்களுக்கு வீடியோ கான்பரன்சிங் வசதி
|
அரச நிறுவனம்
தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அபிவிருத்தி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
15000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சிறப்பான அமலாக்கத்திற்கு நவீன உபகரணங்களுடன் பொலிஸ் திணைக்களம் வழங்கல்
|
அரச நிறுவனம்
தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அபிவிருத்தி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
5000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சிறப்பாக சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக பொலீஸ் திணைக்களத்திற்கு நவீன உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தல்
|
அரச நிறுவனம்
சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1500
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ரூபா 2,000 இற்கு மேல் மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட வீடுகளை சூரிய மின்மயமாக்கலுக்கான கடன் வசதி
|
அரச நிறுவனம்
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
4500
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமியப் பிரதேசங்களில் 1000 கி.மீ. வீதி அபிவிருத்தி
|
அரச நிறுவனம்
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்படாதது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
முன்னேறியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
1500 சிறிய குளங்களை புனரமைத்தல்
|
அரச நிறுவனம்
கமத்தொழில் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கான முழுமையான ஒரு திட்டம்
|
அரச நிறுவனம்
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தெற்கு அபிவிருத்தி
|
அரச நிறுவனம்
சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
திருகோணமலை மாவட்டத்தில் 'சிரி சர பிவிசும' நிகழ்ச்சித் திட்டம்
|
அரச நிறுவனம்
சனாதிபதி செயலகம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1500
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
லக் சதோச மற்றும் ஒசுசல கிளைக் கடைகள்
|
அரச நிறுவனம்
கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
கைவிடப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வுட மாகாணத்தில் தனியார் துறை வியாபாரங்களை விரிவுபடுத்துவதற்காக வசதியளிக்கும் வகையில் நிலைக்குத்தான கட்ட நிர்மாணித்தல்
|
அரச நிறுவனம்
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்படாதது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
கைவிடப்பட்டுள்ளது
|