தகவல் அறியும் உரிமைச் சட்டம் (பிரிவு 9), வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மூலங்களினால் நிதியளிக்கப்படும் கருத்திட்டங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே வெளியிடுமாறு அரச நிறுவனங்களைக் கட்டாயப்படுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் (RTI) கட்டாயப்படுத்தப்பட்ட தகவல்களின் ஒன்லைனில் கிடைக்கும் தன்மையை இந்த டாஷ்போர்டு மதிப்பிடுகிறது.
24 வெளிநாட்டு கருத்திட்டங்களின் மதிப்பு ரூபா 680.6 பில்லியன்
36 உள்நாட்டு கருத்திட்டங்களின் மதிப்பு ரூபா 1.86 ட்ரில்லியன்
% மொழியின் அடிப்படையிலான அணுகல் தன்மையின் பாகுபாடு (வெளியிடப்பட்ட மொத்த தகவலின் % ஆக)
ஆங்கிலத்தில் 25%
சிங்களத்தில் 8%
தமிழில் 8%
மூன்று மொழிகளிலும் 7%
கருத்திட்டத்தின் பெயர் | மதிப்பிடப்பட்ட அமைச்சு மற்றும் நிறைவேற்றும் முகவரகம் | நிதியளிப்பவர் | கருத்திட்ட மதிப்பு (ரூபா மில்லியனில்) |
இணையத்தில் தகவல் வெளிப்படுத்தல் செயல்திறன் (%) |
---|---|---|---|---|
கிழக்கு கொள்கலன் முனையம் – சிவில் வேலைகள் – கட்டம் II | துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு இலங்கை துறைமுக அதிகாரசபை | இலங்கை துறைமுக அதிகாரசபை | 58500 |
|
மீரிகம நீர்வழங்கல் கருத்திட்டம் | நீர் வழங்கல் அமைச்சு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை | இலங்கை அரசு | 25232 |
|
தாழ் மல்வத்து ஓய பல் நோக்கு அபிவிருத்தி கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு | இலங்கை அரசு | 22900 |
|
காலநிலை பாதிப்புகளை தணிக்கும் பல்கட்ட நிகழ்ச்சித்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு | உலக வங்கி (WB) | 18600 |
|
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக சீன உதவித் திட்டத்தின் கீழ் 2,000 வீடுகளை நிர்மாணித்தல் | நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு | சீனா | 18213 |
|
புகையிரத அபிவிருத்தி கருத்திட்டம் (மாஹோ தொடக்கம் ஓமந்தை வரையான புகையிரதப் பாதையின் புனரமைப்பு) | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இலங்கை புகையிரத சேவைகள் | இந்தியா | 16794 |
|
200 பாலங்களை நிர்மாணித்தல் – கட்டம் 5 | பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு | நெதர்லாந்து | 14112 |
|
கண்டி பல்வகை போக்குவரத்து முனைய அபிவிருத்தி கருத்திட்டம் | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை | உலக வங்கி (WB) | 12579 |
|
காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைத்தல் | துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு இலங்கை துறைமுக அதிகாரசபை | இந்தியா | 12424 |
|
கிவுல் ஓய நீர்த்தேக்கக் கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு | இலங்கை அரசு | 8000 |
|
ஹிம்பிலியாகட வத்தேகெதர நீர்ப்பாசன உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு நீர்ப்பாசன திணைக்களம் | இலங்கை அரசு | 7155 |
|
நகர்ப்புற வீடுகளை அபிவிருத்தி செய்தல் | நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு | இலங்கை அரசு | 6804 |
|
ஜய கொள்கலன் முனையத்தின் V ஆவது செயல்திட்டத்தின் கீழ் ஆழமான நங்கூரத்தள கொள்திறனை அதிகரிப்பதற்கான சிவில் வேலைப்பாகங்களின் பணிகள் | துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு இலங்கை துறைமுக அதிகாரசபை | இலங்கை துறைமுக அதிகாரசபை | 6374 |
|
மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுதல் | கல்வி அமைச்சு | குவைத் நிதி | 5985 |
|
மெதிரிகிரிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டம் 2 | நீர் வழங்கல் அமைச்சு | இலங்கை அரசு | 3286 |
|
நானு ஓயா நீர் வழங்கல் கருத்திட்டம் | நீர் வழங்கல் அமைச்சு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை | இலங்கை அரசு | 2789 |
|
திஸ்ஸ வாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்குதல் | நீர் வழங்கல் அமைச்சு | இலங்கை அரசு | 2720 |
|
கொத்மலை ஆற்றங்கரை நீர் வழங்கல் கருத்திட்டம் | நீர் வழங்கல் அமைச்சு | இலங்கை அரசு | 2636 |
|
தெமட்டகல்ல குளத்தைப் புனரமைத்தல் | நீர்ப்பாசன அமைச்சு | இலங்கை அரசு | 2230 |
|
நீதவான் நீதிமன்ற வளாகம் (கொழும்பு) | நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு | இலங்கை அரசு | 2174 |
|
லுணுகம்வெஹர நீர் வழங்கல் அமைப்பின் திறன் மேம்பாடு மற்றும் விநியோக விரிவாக்க கருத்திட்டம் | நீர் வழங்கல் அமைச்சு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை | இலங்கை அரசு | 1303 |
|
துறைமுக உட்புகு அதிவேக மேம்பால செயற்திட்டம் (இலங்கை துறைமுக அதிகாரசபையின் வேலைத்தள கட்டடத் தொகுதி) | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இலங்கை துறைமுக அதிகாரசபை | ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) | 1199 |
|
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவை அபிவிருத்தி செய்தல் | சுகாதார அமைச்சு | இலங்கை அரசு | 1074 |
|
A017 வீதியை புனரமைப்புச் செய்யும் கருத்திட்டம் (இறக்குவானை – சூரியகந்த) | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை | எரிபொருள் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு (OPEC) | 7600 |
|
குருநாகல், குண்டசாலை - கண்டி கிழக்கு பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் | நீர் வழங்கல் அமைச்சு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை | இலங்கை அரசு | 21765 |
|
ஹசலக நீர் வழங்கல் கருத்திட்டம் | நீர் வழங்கல் அமைச்சு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை | இலங்கை அரசு | 6974 |
|
மாவட்ட அடிப்படையில் அனைத்து வசதிகளுடனும் கூடிய 10 பக்கவாத மத்திய நிலையங்களை நிர்மாணித்தல் மற்றும் மருத்துவமனைகளில் A & E (விபத்து மற்றும் அவசர) பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துதல் | சுகாதார அமைச்சு | இலங்கை அரசு | 4494 |
|
மாதுருஓயா வலதுகரை அபிவிருத்திக் கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு இலங்கை மகாவலி அதிகாரசபை | இலங்கை அரசு | 38500 |
|
இரண்டாம் நிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கேந்திர நிலையங்களை தாபித்தல் | கல்வி அமைச்சு | கொரியா | 5706 |
|
மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் முன்வார்ப்புச் செய்யப்பட்ட அனர்த்த மீட்சி வீடுகளை நிர்மாணித்தல் | பாதுகாப்பு அமைச்சு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் | இலங்கை அரசு | 1200 |
|
பலப்பிட்டிய கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணித்தல் | கடற்றொழில் அமைச்சு | இலங்கை அரசு | 1200 |
|
குடாவிலச்சிய நீர்த்தேக்கத்தைப் புனரமைத்தல் | நீர்ப்பாசன அமைச்சு நீர்ப்பாசன திணைக்களம் | இலங்கை அரசு | 6000 |
|
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டிட நிர்மாணம் மற்றும் அதனுடன் இணைந்த வேலைகள் – கட்டம் II படிநிலை 02 தொகுப்பு A | துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு வ/ப விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் | ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) | 105570 |
|
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் | நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு | இலங்கை அரசு | 29702 |
|
ஒருங்கிணைந்த நீர்நிலை மற்றும் நீர்வள முகாமைத்துவக் கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு இலங்கை மகாவலி அதிகாரசபை | உலக வங்கி (WB) | 14199 |
|
எல்ல வெவ நீர்த்தேக்கம் | நீர்ப்பாசன அமைச்சு இலங்கை மகாவலி அதிகாரசபை | இலங்கை அரசு | 1532 |
|
டொப்லர் வானிலை ராடர் கட்டமைப்பு | பாதுகாப்பு அமைச்சு வளிமண்டலவியல் திணைக்களம் | ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) | 4491 |
|
அனர்த்தங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் மூலம் மண்சரிவு அபாயத்தைக் குறைத்தல் | பாதுகாப்பு அமைச்சு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் | ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) | 19116 |
|
கொலன்னாவை முனைவிடத்தில் ஆறு எண்ணெய் தாங்கிகளை நிர்மாணித்தல் | மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட் | இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) | 2287 |
|
பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை அணுகுவதற்கு வசதியாக 100,000 கி.மீ மாற்று வீதிகளை அபிவிருத்தி செய்தல் | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மகநெகும வீதி நிர்மாணிப்பு, உபகரணங்கள் கம்பனி | இலங்கை அரசு | 1500000 |
|
நீர்ப்பாசன செழுமை (வாரி சௌபாக்கியா) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்களின் அபிவிருத்தி கருத்திட்டம் | நீர்ப்பாசன அமைச்சு கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு | இலங்கை அரசு | 12500 |
|
கொழும்பு நகர புத்துயிரூட்டல் கருத்திட்டத்திற்கு ஆதரவளித்தல் | நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபை | ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) | 52572 |
|
பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் பத்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்தல் | சுகாதார அமைச்சு சுகாதார அமைச்சு | இலங்கை அரசு | 3850 |
|
1,000 தேசிய பாடசாலைகளை தாபிப்பதற்கு இரண்டாம் நிலைப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துதல் - கட்டம் 01 | கல்வி அமைச்சு | இலங்கை அரசு | 50400 |
|
கொழும்பு புறநகர் புகையிரத அபிவிருத்தி கருத்திட்டம் - புகையிரத வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம் | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இலங்கை புகையிரத சேவைகள் | ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) | 33000 |
|
துறைமுக நுழைவு அதிவேகப்பாதை கருத்திட்டம் | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை | ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) | 55818 |
|
மத்திய அதிவேக நெடுஞ்சாலை கருத்திட்டம் பிரிவு - 1 | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை | சீனா | 176785 |
|
ருவன்வெல்ல நீர் வழங்கல் திட்டம் | நீர் வழங்கல் அமைச்சு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை | கொரியா | 6291 |
|
கொஹுவல & கடம்பே மேம்பாலங்களின் கட்டுமானம் | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை | ஹங்கேரி | 10400 |
|
உள்ளூராட்சி அபிவிருத்தி ஆதரவு கருத்திட்டம் | பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு | உலக வங்கி (WB) | 14916 |
|
கராப்பிட்டிய வைத்தியசாலையில் பேராசிரியர் பீடத்தை தாபித்தல் (ருகுணு பல்கலைக்கழகம்) | கல்வி அமைச்சு | இலங்கை அரசு | 1300 |
|
ருகுணு பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார பீடத்தை அபிவிருத்தி செய்தல் | கல்வி அமைச்சு | இலங்கை அரசு | 1660 |
|
கந்தர கடற்றொழில் துறைமுக அபிவிருத்தி | கடற்றொழில் அமைச்சு இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனம் | இலங்கை அரசு | 9360 |
|
ஆரம்ப சுகாதார அமைப்புகளைப் பலப்படுத்தும் கருத்திட்டம் | சுகாதார அமைச்சு | உலக வங்கி (WB) | 10673 |
|
வயம்ப பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தை தாபித்தல் | கல்வி அமைச்சு | இலங்கை அரசு | 1685 |
|
கொம்பனித் தெரு உத்தராநந்த மாவத்தை மற்றும் நீதிபதி அக்பர் மாவத்தையில் 2 மேம்பாலங்கள் மற்றும் பாலதக்ஸ மாவத்தை - சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை மேம்பாலம் | போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை | இலங்கை அரசு | 9800 |
|
புடவை உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்பான கைத்தொழிலுக்கென வலயமொன்றை ஏறாவூரில் தாபித்தல் | கைத்தொழில் அமைச்சு இலங்கை முதலீட்டுச் சபை | இலங்கை அரசு | 3034 |
|
யாழ்ப்பாணம் நகர மண்டபத்தை புனரமைத்தல் | நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபை | இலங்கை அரசு | 2350 |
|
கண்டி வடக்கு பாததும்பறை ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் கருத்திட்டம் | நீர் வழங்கல் அமைச்சு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை | சீனா | 51324 |
|
வட மாகாணத்தில் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி | சுகாதார அமைச்சு | நெதர்லாந்து | 12225 |
|
Project Name & Points | Project Details | Rationale & Beneficiaries | Budget & Financial Details | Approvals & Clearances | Procurement & Contract |
---|