எரிபொருள் விலை கண்காணிப்பான் என்பது உலகளாவிய எரிபொருள் விலை மற்றும் உள்நாட்டு கட்டண விலைக்கு இடையே உள்ள வேறுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக publicfinance.lk இல் உருவாக்கப்பட்ட ஒரு டாஷ்போர்டு ஆகும்.
சந்தை எரிபொருள் விலைக்கு எதிராக எரிபொருள் சூத்திர விலை
2025 மே 1 ஆம் திகதி நிலவரப்படி, இலங்கையில் பெற்றோலின் சந்தை விலையானது சூத்திர விலையை விட ரூபா 2.36 அதிகமாக காணப்படுகின்றது.
எரிபொருள் விலைகள் 01 மே 2025 அன்று செய்யப்பட்டது.
சிங்கப்பூர் சூத்திர விலை (வரிகளுடன் / வரி நீங்கலாக) என்பது சிங்கப்பூர் பிளாட்ஸ் விலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படும் எரிபொருள் சூத்திர விலை (வரிகளுடன் / வரி நீங்கலாக) ஆகும். எரிபொருள் விலை சூத்திர முறைமையானது, 2025 ஜனவரி 1 முதல் திருத்தப்பட்டது. விவரங்களுக்கு முறைமை பற்றிய ஆவணத்தைப் அணுகவும்.
மூலம்: இலங்கை மத்திய வங்கி | விலை சூத்திரக் கணக்கீடு | CEYPETCO
இலங்கையில் எரிபொருளின் சந்தை விலை
293.00
per litre
01 மே 2025 அன்று
பெற்றோல் சூத்திர விலை - சிங்கப்பூர் விலை (வரிகளுடன்)
290.64
per litre
01 மே 2025 அன்று
வரி
118.00
per litre
தெரிவுசெய்யப்பட்ட நாடுகளின் எரிபொருள் விலை எதிராக இலங்கையில் எரிபொருளின் சந்தை விலை
28 மார்ச் 2025 அன்று நாணய மாற்று விகிதம் ஐ.அ .டொ = 300.58 ரூபா
மூலம்: இந்திய பெற்றோலியம் திட்டமிடல் & பகுப்பாய்வு தளம் | பாகிஸ்தான் ஸ்டேட் ஒயில் | பிலிப்பைன்ஸ் எரிசக்தி திணைக்களம் | தாய்லாந்து வங்கி | இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் |நேபாள ஒயில் கார்பொரேஷன் | மலேசியா லோன் ஸ்ட்ரீட்
வேறுவிதமாகக் குறிப்பிடப்படாவிட்டால் 92 பெற்றோலுக்கு சமமானதாகக் கருதப்படும்