சந்தை எரிபொருள் விலைக்கு எதிராக எரிபொருள் சூத்திர விலை

24 ஜூன் 2022 அன்று எரிபொருள் சந்தை விலையானது சூத்திர விலையை விட ரூபா 10.90 குறைவாக இருந்தது
எரிபொருள் விலைகள் 324 ஜூன் 2022 அன்று update செய்யப்பட்டது.
மூலம்: இலங்கை மத்திய வங்கி | வெரிட்டேயின் கணக்கீடுகள் | CEYPTCO
பெற்றோல் சந்தை விலை
ரூபா 420.00
ஒரு லீற்றர் பெற்றோல்

24 ஜூன் 2022 அன்று

line
பெற்றோல் சூத்திர விலை (வரிகளுடன்)
ரூபா 430.9
ஒரு லீற்றர் பெற்றோல்

24 ஜூன் 2022 அன்று

line
வரி
ரூபா 57.33
ஒரு லீற்றர் பெற்றோல்

தெரிவுசெய்யப்பட்ட நாடுகளின் எரிபொருள் விலை எதிராக இலங்கையில் எரிபொருளின் சந்தை விலை

28 ஜூன் 2022 அன்று நாணய மாற்று விகிதம்
1 ஐ.அ .டொ = 360.30 ரூபா
மூலம்: இந்திய பெற்றோலியம் திட்டமிடல் & பகுப்பாய்வு தளம் | பாகிஸ்தான் ஸ்டேட் ஒயில் | பிலிப்பைன்ஸ் எரிசக்தி திணைக்களம் | தாய்லாந்து வங்கி | இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் |நேபாள ஒயில் கார்பொரேஷன் | மலேசியா லோன் ஸ்ட்ரீட்
வேறுவிதமாகக் குறிப்பிடப்படாவிட்டால் 92 பெற்றோலுக்கு சமமானதாகக் கருதப்படும்