வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்:பாராளுமன்றத்திற்கு
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.
முன்மொழிவுகள் பட்டியல்
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்) |
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் |
அரச நிறுவனம் |
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான் |
முன்னேற்றக் கண்காணிப்பான் |
---|---|---|---|---|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
6000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சட்டத்துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி
|
அரச நிறுவனம்
நீதியமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படைத்தன்மையின் வகை
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
முன்னேற்றத்தின் வகை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
5000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமிய மருத்துவமனைகளின் அபிவிருத்தி
|
அரச நிறுவனம்
சுகாதார அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்படவில்லை
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
புறக்கணிக்கப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமப்புற விளையாட்டு அபிவிருத்தி
|
அரச நிறுவனம்
கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமிய பாடசாலைகளின் அபிவிருத்தி
|
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கழிவு முகாமைத்துவம் - பிரதேச சபை
|
அரச நிறுவனம்
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
புறக்கணிக்கப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
உட்கட்டமைப்பு - பிரதேச சபை
|
அரச நிறுவனம்
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
புறக்கணிக்கப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதி - நகர பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்தல்
|
அரச நிறுவனம்
திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
யானை - மனித மோதல்
|
அரச நிறுவனம்
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,500
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வனப் பாதுகாப்பு
|
அரச நிறுவனம்
வனப் பாதுகாப்பு திணைக்களம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தொலைதூரக் கல்வி
|
அரச நிறுவனம்
கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தொழிற்கல்வி
|
அரச நிறுவனம்
திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்படவில்லை
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
புறக்கணிக்கப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பெருந்தோட்டம்
|
அரச நிறுவனம்
பெருந்தோட்ட அமைச்சு, கம்பனி தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கைகள், தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, தென்னை, கித்துள் மற்றும் பனை செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சு, கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறுதோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,500
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சொட்டு நீர்ப்பாசனம்
|
அரச நிறுவனம்
பெருந்தோட்ட அமைச்சு, கம்பனி தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கைகள், தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, தென்னை, கித்துள் மற்றும் பனை செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சு, கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறுதோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,500
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பொதுமக்கள் பாதுகாப்பு
|
அரச நிறுவனம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் தலைமையகம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
முன்னேறுகிறது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
விளையாட்டுப் பொருளாதாரம்
|
அரச நிறுவனம்
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்படவில்லை
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இளம்பெண் தொழில்முயற்சியாளர்கள்
|
அரச நிறுவனம்
சமுர்த்தி மற்றும் வதிவிடப் பொருளாதார இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சமுர்த்தி குடும்பங்களை வலுவூட்டல்
|
அரச நிறுவனம்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
நடைபாதைகள் மற்றும் பொதுவான வசதிகள்
|
அரச நிறுவனம்
நகர அபிவிருத்தி, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமூக துப்பரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
125,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அனைவருக்கும் நீர் 2021
|
அரச நிறுவனம்
நீர் வழங்கல் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
5,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
குடிநீர்
|
அரச நிறுவனம்
நீர் வழங்கல் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
மக்களை மையப்படுத்திய சுகாதார சேவைகள்
|
அரச நிறுவனம்
சுகாதார அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,500
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
குழந்தைகளும் கர்ப்பிணித் தாய்மார்களும்
|
அரச நிறுவனம்
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கனிம மணல்களின் அடையாளத்தினைப் பதிவுசெய்தல்
|
அரச நிறுவனம்
கைத்தொழில் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பாரம்பரிய கிராமங்களின் அபிவிருத்தி
|
அரச நிறுவனம்
பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
பின்தங்கியுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
20,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தேசியப் பாதுகாப்பு
|
அரச நிறுவனம்
பாதுகாப்பு அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
20,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
100,000 கிலோமீட்டர் வீதித் திட்டம்
|
அரச நிறுவனம்
நெடுஞ்சாலைகள் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
7,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமப்புற பாலங்கள் நிர்மாணம்
|
அரச நிறுவனம்
நெடுஞ்சாலைகள் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
15,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கமட சன்னிவேதனய (கிராமத்துக்கு தொலைத்தொடர்பு)
|
அரச நிறுவனம்
தொழில்நுட்ப அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தொழில்நுட்பப் பூங்காக்கள்
|
அரச நிறுவனம்
தொழில்நுட்ப அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
8,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தொழில்நுட்ப முன்னேற்றம்
|
அரச நிறுவனம்
தொழில்நுட்ப அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
குளம் புனரமைப்பு
|
அரச நிறுவனம்
கிராமிய வயல்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
|
அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்
ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.
பதிவிறக்கம்