வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்:பாராளுமன்றத்திற்கு

வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.
அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்

ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.

பதிவிறக்கம்

வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்

அரசாங்கம் செய்வதை சொல்கின்றதா?
  •  ஒத்துழைக்கப்பட்டது
  •  மட்டுப்படுத்தப்பட்டது
  •  வெளிப்படையற்றது
  •  வெளிப்படையானது

முன்னேற்றக் கண்காணிப்பான்

அரசாங்கம் சொல்வதை செய்கின்றதா?
  •  கைவிடப்பட்டுள்ளது
  •  முன்னேற்றம் அற்றது
  •  பகுதியளவு நிறைவேறியது
  •  கணிசமானளவு நிறைவேறியது
  •  முற்றாக நிறைவேறியது
  •  தகவல் வெளிப்படுத்தப்படவில்லை

முன்மொழிவுகள் பட்டியல்

ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரச நிறுவனம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
முன்னேற்றக் கண்காணிப்பான்
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பேரூந்து நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் துப்பரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்தல்
அரச நிறுவனம்
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சுகிதபுரவர நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
அரச நிறுவனம்
நகர அபிவிருத்தி கடலோரப் பாதுகாப்பு கழிவுப்பொருள் வெளியேற்றம் மற்றும் துப்புரவு ஏற்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சஹசர பேரூந்து நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்
அரச நிறுவனம்
போக்குவரத்து அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இலங்கை போக்குவரத்து சபைக்கு நவீன வசதிகளுடன் கூடிய பாவனையாளர் இயைபு நியமங்களுடைய 250 புதிய பேரூந்துகளை கொள்வனவு செய்தல்
அரச நிறுவனம்
இலங்கை போக்குவரத்து சபை (போக்குவரத்து அமைச்சு)
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ரண் மாவத் கிராமிய வீதி பராமரிப்பு மற்றும் நிர்மாண நிகழ்ச்சித்திட்டம்
அரச நிறுவனம்
கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமசக்தி" உற்பத்தி கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டம
அரச நிறுவனம்
சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அனர்த்த முகாமை எதிர்பாரா செலவின நிதியத்திற்கு ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடு
அரச நிறுவனம்
அனர்த்த முகாமைத்துவ நிலையம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தேசிய இயற்கை அனர்த்த காப்புறுதித் திட்டம்
அரச நிறுவனம்
அனர்த்த முகாமைத்துவ நிலையம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரசாங்க சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் பாடநெறிகளை கற்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் 'வட்டியற்ற மாணவர் கடன்' திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
2019 ஆம் ஆண்டின் தீர்ப்பனவு செய்யப்படாத பட்டியல்களை தீர்ப்பதற்கு ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ள
அரச நிறுவனம்
தேசிய வரவு செலவு திட்ட திணைக்களம் (நிதி அமைச்சு)
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பண்டாரநாயக்க சருவதேச விமான நிலைய அபிவிருத்தி கருத்திட்டம் - கட்டம் II படிநிலை 2 பொதி அ
அரச நிறுவனம்
(இலங்கை) வரையறுக்கப்பட்டவிமான நிலையம் மற்றும் விமான சேவைகள்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
'கமட்ட கெயக் - ரட்டட்ட ஹெட்டக்' - ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியான வீடொன்று
அரச நிறுவனம்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
150,000 வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை வழங்குதல்
அரச நிறுவனம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முன்னேற்றம் அற்றது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பல்கலைக்கழக அனுமதியினை பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் "மஹபொல புலமைப்பரிசில்" தவணைத் தொகையை அதிகரித்தலும் இந்த புலமைப்பரிசில் வாய்ப்புகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துதலும்
அரச நிறுவனம்
வர்த்தக அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனைவிடத்திற்கான விசேட நுழைவுப்பாதை
அரச நிறுவனம்
சற்றுலாத்துறை அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஸ்டேடியம் கமவில் 1,000 வீட்டு அலகுகளை வடிவமைத்தலும் நிர்மாணித்தலும்
அரச நிறுவனம்
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஒபேசேக்கரபுரவில் (அருனோதய மாவத்தை, இராஜகிரிய) 300 வீட்டு அலகுகளை வடிவமைத்தலும் நிர்மாணித்தலும்
அரச நிறுவனம்
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இந்திய கடன் வசதியின் கீழ் சூரிய சக்தி கருத்திட்டங்களை செயற்படுத்துதல்
அரச நிறுவனம்
மின்சக்தி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
"பல்பணி அபிவிருத்தி செயலணியொன்றைத்" தாபித்தல்
அரச நிறுவனம்
பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம்(ஜனாதிபதி செயலகம்)
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல் களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய தொழினுட்பத்துடன் கூடிய கொங்கிறீட் பெனல் சிக்கன நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல்
அரச நிறுவனம்
கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கருத் திட்டங்களுக்கும் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களுக்கும் நிதியிடல்
அரச நிறுவனம்
நெடுஞ்சாலைகள் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வசிக்கும் கடன் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு நுண் நிதி கடன் வசதியினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தல்
அரச நிறுவனம்
நிதி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
COVID - 19 தொற்று நோய்க்கெதிரான பணிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு 800 யப்பான் யென்கள் கொண்ட கருத்திட்டமல்லாத யப்பான் மானிய உதவி“
அரச நிறுவனம்
சுகாதார அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
COVID - 19 தொற்றின் பின்னரான சுற்றுலாத்துறைக்கு நிவாரணம் வழங்குதல்
அரச நிறுவனம்
இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை (சுற்றுலாத்துறை அமைச்சு)
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது