வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்:பாராளுமன்றத்திற்கு அப்பால்

வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.
அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்

ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.

பதிவிறக்கம்

வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்

அரசாங்கம் செய்வதை சொல்கின்றதா?
 •  ஒத்துழைக்கப்படாதது
 •  ஒத்துழைக்கப்பட்டது
 •  மட்டுப்படுத்தப்பட்டது
 •  வெளிப்படையற்றது
 •  வெளிப்படையானது

முன்னேற்றக் கண்காணிப்பான்

அரசாங்கம் சொல்வதை செய்கின்றதா?
 •  கணிசமானளவு நிறைவேறியது
 •  கைவிடப்பட்டுள்ளது
 •  தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
 •  பகுதியளவு நிறைவேறியது
 •  முற்றாக நிறைவேறியது
 •  முன்னேற்றம் அற்றது

முன்மொழிவுகள் பட்டியல்

ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரச நிறுவனம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
முன்னேற்றக் கண்காணிப்பான்
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
"நங்வமு லங்கா" நுண் மற்றும் சிறிய தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
அரச நிறுவனம்
கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பாடசாலை மாணவர்களுக்கு இலவச குவளைப் பால்
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்படாதது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
4000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தேவையுடையவர்களுக்கு துப்பரவேற்பாட்டு வசதிகளை வழங்க
அரச நிறுவனம்
நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பேரூந்து நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் துப்பரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்தல்
அரச நிறுவனம்
நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வடக்கு மற்றும் கிழக்கில் செங்கல் மற்றும் சாந்து வகை வீடமைப்புத் திட்டம்
அரச நிறுவனம்
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கைத்தொழிற் பேட்டைகளை தாபித்தல் -காங்கேசந்துறை, மாந்தை கிழக்கு, பரந்தன், கொண்டச்சி, கிண்ணியா, சம்மாந்துறை மற்றும் திருகோணமலை
அரச நிறுவனம்
கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
600
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
உறுகுணை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தினை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூட வசதிகளை அபிவிருத்தி செய்தல்
அரச நிறுவனம்
உயர் கல்வி, தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
5000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சுகிதபுரவர நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
அரச நிறுவனம்
நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
4000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கல்முனை, தலைமன்னார், வாழைச்சேனை மற்றும் சம்மாந்துறை நகர அபிவிருத்தி
அரச நிறுவனம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பிரஜா ஜல அபிமான்" நீர் வழங்கல் திட்டம்
அரச நிறுவனம்
நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சஹசர பேரூந்து நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்
அரச நிறுவனம்
நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முன்னேற்றம் அற்றது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இலங்கை போக்குவரத்து சபைக்கு நவீன வசதிகளுடன் கூடிய பாவனையாளர் இயைபு நியமங்களுடைய 250 புதிய பேரூந்துகளை கொள்வனவு செய்தல்
அரச நிறுவனம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்படாதது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முன்னேற்றம் அற்றது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ரண் மாவத் கிராமிய வீதி பராமரிப்பு மற்றும் நிர்மாண நிகழ்ச்சித்திட்டம
அரச நிறுவனம்
வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
20,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரசதுறை ஊழியர்களுக்கு ரூபா 2,500 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு
அரச நிறுவனம்
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
12,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஓய்வூதிய திருத்தம்
அரச நிறுவனம்
திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கைவிடப்பட்டுள்ளது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1175
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இராணுவத்தின் கமாண்டோ, சீருடை, வாடகை மற்றும் நன்னடத்தை கொடுப்பனவுகளைத் திருத்துதல்
அரச நிறுவனம்
பாதுகாப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமசக்தி" உற்பத்தி கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டம
அரச நிறுவனம்
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அனர்த்த முகாமை எதிர்பாரா செலவின நிதியத்திற்கு ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடு
அரச நிறுவனம்
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முன்னேற்றம் அற்றது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பனை நிதியத்திற்கான ஆரம்ப மூலதனம்
அரச நிறுவனம்
கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தேசிய இயற்கை அனர்த்த காப்புறுதித் திட்டம்
அரச நிறுவனம்
பாதுகாப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி உத்தரவாத நிதியமொன்றினைத் தாபித்தல்
அரச நிறுவனம்
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
650
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஏற்றுமதி சந்தை அணுகல் மற்றும் தேசிய ஏற்றுமதி உபாயம்
அரச நிறுவனம்
தொழில்துறை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பிங்கிரிய மற்றும் வாகவத்தை கைத்தொழிற் பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதிகள்
அரச நிறுவனம்
தொழில்துறை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கல்வி சிறப்புத் தேர்ச்சிக்கான புலமைப்பரிசில் நிதியத்திற்கான (Scholarship for Educational Excellence (SEE) Fund) பங்களிப்பு
அரச நிறுவனம்
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கைவிடப்பட்டுள்ளது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
900
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இலத்திரனியல் அரச டிஜிற்றல் ஆவண முகாமை
அரச நிறுவனம்
தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கைவிடப்பட்டுள்ளது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வீட்டில் குருதி சுத்திகரிப்பு செய்யக்கூடிய இயந்திரங்களை வழங்குதல் மற்றும் மீள் பிரசாரண நீர் சுத்திகரிப்பு பொறிகளுடனான குருதி சுத்திகரிப்பு நிலையங்களை வலுப்படுத்தல்
அரச நிறுவனம்
சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்படாதது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
800
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பேரை வாவியின் நீர் தரத்தினை சீர்ப்படுத்தல
அரச நிறுவனம்
நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
700
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
யாழ்ப்பாண நகர மண்டப மீள்நிர்மாணம்
அரச நிறுவனம்
நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
900
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
மலையக மரபுரிமையினை பேணிப் பாதுகாத்தல்
அரச நிறுவனம்
புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
750
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
போகம்பரை சிறைச்சாலை மீள் அபிவிருத்திக்கருத்திட்டம்
அரச நிறுவனம்
தொழில்துறை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
700
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
யோன் டி சில்வா கலையரங்கின் புனரமைப்பு
அரச நிறுவனம்
புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முன்னேற்றம் அற்றது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
700
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இழப்பீட்டுக்கான அலுவலகத்தினை தாபித்தல்
அரச நிறுவனம்
நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இழப்பீட்டுக்கான அலுவலகத்தினை தாபிக்கும்வரை காணாமற் போனவர்களுக்காக உதவியளிப்பு
அரச நிறுவனம்
நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
750
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வடக்கில் முதலீட்டு உதவி நிகழ்ச்சித்திட்டம
அரச நிறுவனம்
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்ட
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வரட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பெண்களுக்கான கடன் நிவாரண நிகழ்ச்சித்திட்டம்
அரச நிறுவனம்
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
750
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான வாழ்வாதாரம்
அரச நிறுவனம்
நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
""ஸ்மாட் ஸ்ரீ லங்கா" நிகழ்ச்சித்திட்டம் "
அரச நிறுவனம்
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை