வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்:பாராளுமன்றத்திற்கு

வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.
அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்

ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.

பதிவிறக்கம்

வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்

அரசாங்கம் செய்வதை சொல்கின்றதா?
  •  ஒத்துழைக்கப்பட்டது
  •  மட்டுப்படுத்தப்பட்டது
  •  வெளிப்படையற்றது
  •  வெளிப்படையானது

முன்னேற்றக் கண்காணிப்பான்

அரசாங்கம் சொல்வதை செய்கின்றதா?
  •  கணிசமானளவு நிறைவேறியது
  •  கைவிடப்பட்டுள்ளது
  •  தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
  •  பகுதியளவு நிறைவேறியது
  •  முற்றாக நிறைவேறியது
  •  முன்னேற்றம் அற்றது

முன்மொழிவுகள் பட்டியல்

ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரச நிறுவனம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
முன்னேற்றக் கண்காணிப்பான்
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
5300
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சொட்டு நீர்பாசனம், கோழி வேளாண்மை, உணவூப் பொருட்களை தகரத்தில் அடைத்தல், பெருந்தோட்டம் உள்ளடங்களாக விவசாயம் மற்றும் விவசாயப் பதப்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள கம்பனிகள் மற்றும் ஹோட்டலகள், தமது தனிப்பட்ட பாவனைக்காக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தினை உற
அரச நிறுவனம்
"நிதி அமைச்சு (முன்னதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அறுவககாறு திண்மக் கழிவு மீள் சுழற்சி, கழிவு முகாமைப் பகுதியினை அபிவிருத்தி செய்தல்
அரச நிறுவனம்
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
நிலத்தடி நீர் கண்காணிப்பு பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
அரச நிறுவனம்
"கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு (முன்னதாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஒவ்வொரு பிரதேச சபை பிரிவிலும் அரச தனியார் கூட்டுப்பங்கேற்புடன் பசுமைப் பூங்காக்களைத் தாபித்தல்
அரச நிறுவனம்
மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
நிவ்வளா எளிய மாதிரிப் பூங்கா
அரச நிறுவனம்
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முன்னேற்றம் அற்றது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
10 களப்புக்களை சுத்தப்படுத்தல்
அரச நிறுவனம்
"கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு (முன்னதாக கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சிறிய மற்றும் நடுத்தர குளங்களின் தூர் எடுத்தல்.
அரச நிறுவனம்
"கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு (முன்னதாக கமத்தொழில் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
விவசாயிகளுக்கு பங்களிப்பு காப்புறுதி திட்டமொன்றினை அறிமுகப்படுத்தல்
அரச நிறுவனம்
"கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு (முன்னதாக கமத்தொழில் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1750
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் இறங்கு துறைகள் என்பவற்றை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேம்படுத்தல்
அரச நிறுவனம்
"கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு (முன்னதாக கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அபிவிருத்தி வங்கியினைத் தாபித்தல்
அரச நிறுவனம்
"நிதி அமைச்சு (வரவு செலவுத்திட்ட உரையில் இவ் வாக்குறுதி, முதலில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டிருந்தது.)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராம சக்தி, வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்
அரச நிறுவனம்
சனாதிபதி செயலகம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
மில்லேனியாவில் ரோஜானா தொழிற்பூங்காவிற்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்
அரச நிறுவனம்
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கைவிடப்பட்டுள்ளது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
“வேலை வாய்ப்பு தயாரிப்பு நிதியம்” ஒன்றினைத் MNPEAயில் தாபித்தல்
அரச நிறுவனம்
"தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு (முன்னதாக இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இளைஞர் படையணியினால் நடாத்தப்பட்ட திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஒத்துழைப்பு
அரச நிறுவனம்
தேசிய இளைஞர் படையணி
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஜேர்மன் தொழில்நுட்ப கல்லூரியுடன் இணைந்து சுவிஸ் மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள் ஐந்து தொழில்நுட்பக் கல்லூரிகளைத் ஸ்தாபித்தல்
அரச நிறுவனம்
"தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு (முன்னதாக இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சு"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கல்வி மறுசீரமைப்பு
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1200
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான தொழில்சார் அபிவிருத்தி
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1250
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வயம்ப, சபரகமவ மற்றும் மொரட்டுவ பலக்லைகழகத்தில் மருத்துவ பீடங்களைத் ஸ்தாபித்தல்
அரச நிறுவனம்
"நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு (முன்னதாக உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
5000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
7 புதிய தொழிநுட்ப பீடங்களில் தொழில்நுட்பப்பிரிவு பட்டப்படிப்பு திட்டங்களை விரிவாக்குதல்
அரச நிறுவனம்
"நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு (முன்னதாக உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தியகமவில் விளையாட்டுப் பாடசாலை மற்றும் கலைக்கழகம் ஒன்றினைத் ஸ்தாபித்தல் மற்றும் 2020 இல் தெற்காசிய விளையாட்டு வளாகம் தயார்படுத்தல
அரச நிறுவனம்
"தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு (முன்னதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1200
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சுகததாச வெளியக விளையாட்டரங்கினை மேம்படுத்தல்
அரச நிறுவனம்
"தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு (முன்னதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முன்னேற்றம் அற்றது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
17500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 2020 அளவில் நகர் மீள் உருவாக்கல் கருத்திட்டத்தின் கீழ் 20,000 வீட்டு அலகுகளை வழங்குதல்
அரச நிறுவனம்
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடுகளை நிர்மாணித்தல்
அரச நிறுவனம்
"வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு (முன்னதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தோட்டத்துறையில் வீடுகளை நிர்மாணித்தல்
அரச நிறுவனம்
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமெச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
7000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமபுர வீடுகளுக்கு அவற்றினை மேம்படுத்துவதற்காக வீட்டு உரிமையாளர் வீட்டுத் திட்டம்.
அரச நிறுவனம்
"வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு (முன்னதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
24000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
நகர் மீளாக்கல் கருத்திட்டம்
அரச நிறுவனம்
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
12000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கண்டி, அனுராதபுரம், காலி மற்றும் யாழ்பாணம் போன்ற நகர்களில் நகராக்கல் மற்றும் மூலோபாய நகர் அபிவிருத்தித்திட்டம் கருத்திட்டம்.
அரச நிறுவனம்
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கல்முனை மற்றும் சம்மாந்துரைக்கான பிரதான நகர் அபிவிருத்தித் திட்டத்தினை செயற்படுத்தல், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் பின்தங்கிய பிரதேசங்களில் நகராக்கத்தினை அபிவிருத்திசெய்தல்
அரச நிறுவனம்
"நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு (முன்னதாக நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
மத்திய அதிவேகப்பாதை திட்டம்
அரச நிறுவனம்
"நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு (முன்னதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமப்புர வீதி வரலப்பின்னலை மேம்படுத்தல்
அரச நிறுவனம்
"நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு (முன்னதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சேதத்திற்குள்ளான வீதிகளை புனரமைத்தல்
அரச நிறுவனம்
"பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு (முன்னதாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
5000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இலங்கை வங்கிக்கான மூலதன உட்செலுத்தல்
அரச நிறுவனம்
"நிதி அமைச்சு (முன்னதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தொழில்நுட்பத்தையும் டிஜிட்டலம்யப்படுத்தலையும் உட்செலுத்துவதினனூடாக சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்
அரச நிறுவனம்
"தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு (முன்னதாக தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,750
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மாற்றுத் திறனுடைய பெண்களின் தேவைகளை எடுத்துக் கூறுவதற்கான பொருளாதார அதிகாரமளித்தல், சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நல்லிணக்கத்தை வலுவூட்டுதல்.
அரச நிறுவனம்
"தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சு (முன்னதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்ளிலுள்ள மாற்றுத் திறனுடைய பெண்களின் தேவைகளை எடுத்துக் கூறுவதற்கான பொருளாதார அதிகாரமளித்தல், சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நல்லிணக்கத்தை வலுவூட்டுதல்.
அரச நிறுவனம்
"தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு (முன்னதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கடன் கூட்டுறவூச் சங்கங்களினூடாக வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலுள்ள கடன்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவளித்தல்
அரச நிறுவனம்
"தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு (முன்னதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களினூடாக வட மாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட சிறு கைத்தொழில்களுக்கு ஆதரவளித்தல்
அரச நிறுவனம்
"தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு (முன்னதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
முற்றாக நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
உள்நட்டில் இடம்பெயர்ந்துள்ள முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் - வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்புகளின் ஏற்பாடு
அரச நிறுவனம்
"கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு (முன்னதாக கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமானளவு நிறைவேறியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1400
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
காணாமல்போன நபர்கள் தொடர்பான அலுவலகத்தைத் தாபிப்பதற்கான ஆதரவு (OMP)
அரச நிறுவனம்
"தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சு (முன்னதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு)"
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை