வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் பாராளுமன்றத்திற்கு அப்பால்
							வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.
						
					அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்
ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.
முன்மொழிவுகள் பட்டியல்
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்  | 
  						    அரச நிறுவனம்  | 
  						    வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்  | 
							முன்னேற்றக் கண்காணிப்பான்  | 
  						  
|---|---|---|---|
| 
							   வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் 
							  தரவுப் பாதுகாப்பு அதிகார சபையினை உருவாக்குதல் - தனிப்பட்ட தரவுகளின் முறையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக, இலங்கை மத்திய வங்கி, பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, TRCSL மற்றும் தொடர்புடைய அனைத்து துறைசார் கட்டுப்பாட்டாளர்களுடன் சுயாதீனமான மற்றும் ஈடுபட்டுள்ள தரவு பாதுகாப்பு அதிகாரசபையை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
							 | 
  						    
							   அரச நிறுவனம் 
							  தொழில்நுட்ப அமைச்சு 
							 | 
							  						    
							   வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான் 
							   
							  வெளிப்படையானது							   
							   | 
							  							   							
							 முன்னேற்றக் கண்காணிப்பான் 
							நிறைவேற்றப்பட்டுள்ளது 
							 | 
							  						  
| 
							   வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் 
							  புதிய நிதியியல் சொத்து முகாமைத்துவ கம்பெனிகள் சட்டம் - வங்கிகள் மற்றும் நிதிக் கம்பெனிகளும் அவற்றின் செயல்படாத பெறுமதியிழந்த சொத்துக்களை வேறுபடுத்தி சொத்து முகாமைத்துவ கம்பெனிக்கு மாற்றுவதற்கு புதிய நிதி புதிய நிதியியல் சொத்து முகாமைத்துவ கம்பெனிகள் சட்டத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. 
							 | 
  						    
							   அரச நிறுவனம் 
							  - 
							 | 
							  						    
							   வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான் 
							   
							  வெளிப்படையற்றது							   
							   | 
							  							   							
							 முன்னேற்றக் கண்காணிப்பான் 
							உரிமை கோரப்படவில்லை 
							 | 
							  						  
| 
							   வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் 
							  நுண்நிதி மற்றும் கொடுகடன் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினை தாபித்தல் (MCRA) - நெறிமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களால் இலங்கை கடன் தகவல் பணியகத்திற்கு (CRIB) அறிக்கையிடும் தேவையை அவசியப்படுத்தும் அதே வேளையில், நுண்நிதி வடிக்கையாளர்களினதும் பணக்கடன் வழங்கும் தொழில்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு நுண்நிதி மற்றும் கொடுகடன் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினை தாபித்தல் (MCRA) நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது 
							 | 
  						    
							   அரச நிறுவனம் 
							  இலங்கை மத்திய வங்கி 
							 | 
							  						    
							   வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான் 
							   
							  வெளிப்படையானது							   
							   | 
							  							   							
							 முன்னேற்றக் கண்காணிப்பான் 
							பகுதியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது 
							 | 
							  						  
| 
							   வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் 
							  புதிய தொழிற் கொள்கைகள் - தொழில்தருனர் மற்றும் தொழிலாளர் வகுப்பிற்கும் மற்றும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் வகையில் புதிய, இற்றைப்படுத்தப்பட்ட மற்றும் ஒன்றுசேர்க்கப்பட்ட தொழிற் சட்டமொன்றை இயற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 
							 | 
  						    
							   அரச நிறுவனம் 
							  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு 
							 | 
							  						    
							   வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான் 
							   
							  வெளிப்படையற்றது							   
							   | 
							  							   							
							 முன்னேற்றக் கண்காணிப்பான் 
							வெளிப்படுத்தப்படவில்லை 
							 | 
							  						  
