வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் பாராளுமன்றத்திற்கு

வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.

வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்

அரசாங்கம் செய்வதை சொல்கின்றதா?
  •  வெளிப்படையானது
  •  ஒத்துழைக்கப்பட்டது
  •  மட்டுப்படுத்தப்பட்டது
  •  வெளிப்படையற்றது
  •  வெளிப்படையற்றது

முன்னேற்றக் கண்காணிப்பான்

அரசாங்கம் சொல்வதை செய்கின்றதா?
  •  நிறைவேற்றப்பட்டுள்ளது
  •  பகுதியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது
  •   நிறைவேற்றப்படவில்லை
  •  தகவல் வெளிப்படுத்தப்படவில்லை

முன்மொழிவுகள் பட்டியல்

வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரச நிறுவனம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
முன்னேற்றக் கண்காணிப்பான்
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஒற்றை வரி
அரச நிறுவனம்
நிதி அமைச்சு- நிதிக் கொள்கைகள் திணைக்களம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
நடைமுறைப்படுத்தப் படவில்லை
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கோவிட் காப்புறுதித் திட்டம்
அரச நிறுவனம்
நிதி அமைச்சு- நிதிக் கொள்கைகள் திணைக்களம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
பதிலளிக்கக்கூடிய
முன்னேற்றக் கண்காணிப்பான்
நடைமுறைப் படுத்தப்பட்டது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
அரச நிறுவனம்
தொழில் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
கட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
விவசாய அபிவிருத்திச் சட்டத்தில் திருத்தம்
அரச நிறுவனம்
கமத் தொழில் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த சம்பளத்தை அதிகரித்தல்
அரச நிறுவனம்
தொழில் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
திறந்த நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
நடைமுறைப் படுத்தப்பட்டது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இலங்கை மின்சார சபைச் சட்டத்தில் திருத்தங்கள்
அரச நிறுவனம்
பொருளாதாரக் கொள்கைகளைத் திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுச் சட்ட திருத்தங்கள்
அரச நிறுவனம்
மின்சக்தி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
நடைமுறைப்படுத்தப்படவில்லை
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பத்திக் (Batik) பொருட்கள் மீதான இறக்குமதி தடை
அரச நிறுவனம்
பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்திகள் இராஜாங்க அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
திறந்த நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
நடைமுறைப் படுத்தப்பட்டது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
நிதி நிறுவனங்களின் ஒன்றிணைவு
அரச நிறுவனம்
நிதி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
கட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாத
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
நிதிச் சட்டத்தில் திருத்தம்
அரச நிறுவனம்
இனங்காணப்படாத
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஒருமுறை மாத்திரமே உபயோகிக்கக் கூடிய பொலித்தீன் பாவனையைத் தடை செய்தல்
அரச நிறுவனம்
சுற்றாடல் துறை அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
திறந்த நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
நடைமுறைப் படுத்தப்பட்டது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சுயதொழில் செய்பவர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்.
அரச நிறுவனம்
தொழில் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஓய்வூதிய வயதை நீடித்தல்
அரச நிறுவனம்
தொழில் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
திறந்த நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
நடைமுறைப் படுத்தப்பட்டது
அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்

ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.