வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் பாராளுமன்றத்திற்கு

வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.
அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்

ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.

வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்

அரசாங்கம் செய்வதை சொல்கின்றதா?
  •  ஒத்துழைக்கப்பட்டது
  •  மட்டுப்படுத்தப்பட்டது
  •  வெளிப்படையற்றது
  •  வெளிப்படையானது

முன்னேற்றக் கண்காணிப்பான்

அரசாங்கம் சொல்வதை செய்கின்றதா?
  •  நிறைவேற்றப்பட்டுள்ளது
  •  பகுதியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது
  •  நிறைவேற்றப்படவில்லை
  •  தகவல் வெளிப்படுத்தப்படவில்லை

முன்மொழிவுகள் பட்டியல்

வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரச நிறுவனம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
முன்னேற்றக் கண்காணிப்பான்
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
நிதி (திருத்த) மசோதா
அரச நிறுவனம்
நிதி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
நிறைவேற்றப்பட்டுள்ளது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினத்திற்கு முற்றிலும் பொருந்தும் வகையில் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி ஒருவரைத் தொழிலுக்கு அமர்த்தக் கூடிய ஆகக் குறைந்த வயதாக 16 வயதினைப் பிரகடணப்படுத்தும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருதல்.
அரச நிறுவனம்
தொழில் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சிறு அளவிளான விவசாய வியாபார பங்குடைமை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் ஆகக் கூடிய கடன் மட்டத்தை அதிகரித்தலும், விவசாய பெறுமதி சங்கிலி செயல் திட்ட ஆதரவாளர்களுக்கு பொருத்தமான கடன் வசதிகளையும், மானிய வசதிகளையும் வழங்குதலும்
அரச நிறுவனம்
விவசாய அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வரயறுக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பெரிய வெங்காயத்திற்கான அரசாங்கத்தின் ஆகக்குறைந்த உத்தரவாத விலையை உயர்த்துவதன் மூலம் பெரிய வெங்காய விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல்
அரச நிறுவனம்
விவசாய அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வர்த்தக மற்றும் சேவை அடையாளங்களை பதிவு செய்வதற்கும், அதன்படி 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க அறிவுசார் சொத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கும் உலகெங்கிலும் வர்த்தக முத்திரைகளை பதிவு செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வரும் மாட்ரிட் நெறிமுறையினை (Madrid Protocol) அணுகுதல்
அரச நிறுவனம்
வர்த்தக அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
நிறைவேற்றப்படவில்லை
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
உள்நாட்டு இறைவரி (திருத்த சட்டமூலம்)
அரச நிறுவனம்
நிதி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
நிறைவேற்றப்பட்டுள்ளது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
உத்தேச பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்தை மீளப் பெறுதல்
அரச நிறுவனம்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
முடிவுற்றுள்ளது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பெருந்தோட்டத் துறை ஊழியர்களின் சம்பளம் தொடர்பான பிரேரணையை நடைமுறைப்படுத்தல்
அரச நிறுவனம்
பெருந்தோட்டத்துறை அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
முடிவுற்றுள்ளது
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வரையறுக்கப்பட்ட CHEC போர்ட் சிட்டி கொழும்பு தனியார் நிறுவனத்தினால் முன்மொழியப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடுகளைச் செய்வதற்கான வியூகங்களையும், செயல்திட்ட அபிவிருத்தி நிலைமையையும் சலுகைகளையும் வழங்குதல்.
அரச நிறுவனம்
நிதி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
நிறைவேற்றப்பட்டுள்ளது
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
மதுவரி கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) கீழான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
அரச நிறுவனம்
நிதி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
நிறைவேற்றப்பட்டுள்ளது