வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் பாராளுமன்றத்திற்கு அப்பால்
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.
அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்
ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.
பதிவிறக்கம்
இறுதி - ஆண்டு
முன்மொழிவுகள் பட்டியல்
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் |
அரச நிறுவனம் |
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான் |
முன்னேற்றக் கண்காணிப்பான் |
---|---|---|---|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஊழலை எதிர்ப்பதற்கும் விரிவான கட்டமைப்பு - நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஊழலை எதிர்ப்பதற்கும் விரிவான கட்டமைப்பு உருவாக்கப்படும்
|
அரச நிறுவனம்
சட்டமா அதிபர் திணைக்களம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
நடைமுறைப்படுத்தப்படவில்லை
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சொத்துக்களை வெளிப்படுத்தும் முறையை வலுப்படுத்துதல் - இந்தக் கட்டமைப்பு சொத்துக்களை வெளிப்படுத்தும் முறையை வலுப்படுத்துவதுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை ஆணைக்குழு விசாரிப்பதற்கான சுதந்திரத்தை அதிகரிக்கும்
|
அரச நிறுவனம்
சட்டமா அதிபர் திணைக்களம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் சுதந்திரத்தை அதிகரித்தல் - மேலும் ஊழலைத் தடுப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டமைப்பை ஊக்குவிக்க நான் முன்மொழிகிறேன்
|
அரச நிறுவனம்
சட்டமா அதிபர் திணைக்களம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
நடைமுறைப்படுத்தப்படவில்லை
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
ஊழலைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டமைப்பை ஊக்குவித்தல் - மேலும் ஊழலைத் தடுப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டமைப்பை ஊக்குவிக்க நான் முன்மொழிகிறேன்.
|
அரச நிறுவனம்
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு/தொழில்நுட்ப அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்படாதது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
திட்ட அலுவலங்கள் மற்றும் திட்ட அலகுகளின் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்ய குழு - பல்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட அலகுகளின் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்வது அவசியமாகும். ஏனெனில் இவற்றுக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அலுவலர்கள் மற்றும் அதிகளவு பணம் செலவிடப்படுகிறது. எனவே அவ்வாறான அலுவலகங்கள் மற்றும் அலகுகளின் திட்டமிடப்பட்ட நோக்கங்கள் பூர்த்திசெய்யப்படுகின்றனவா என்பதை மதிப்பாய்வு செய்ய குழு ஒன்றை நியமிக்க நான் முன்மொழிகிறேன். மேலும் இவ்வாறான அமைப்புகளைத் தொடர்வது அவசியமா என்பது குறித்த பரிந்துரைகளை 3 மாத காலத்திற்குள் அமைச்சரவை அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கவும் நான் முன்மொழிகிறேன்
|
அரச நிறுவனம்
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
நடைமுறைப்படுத்தப்பட்டது
|