வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் பாராளுமன்றத்திற்கு

வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.
அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்

ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.

Openness ranking by ministry in 2019 End Year

Rank
Ministry
Total Proposals
Score
Rank
1
Ministry
புத்தசாசனம், கலாச்சாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு
Total Proposals
1
Score
75.0
Rank
1
Ministry
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு
Total Proposals
2
Score
75.0
Rank
1
Ministry
தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
Total Proposals
5
Score
75.0
Rank
1
Ministry
திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு
Total Proposals
1
Score
75.0
Rank
1
Ministry
போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு
Total Proposals
1
Score
75.0
Rank
6
Ministry
கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
Total Proposals
3
Score
71.7
Rank
7
Ministry
கல்வி அமைச்சு
Total Proposals
1
Score
62.5
Rank
8
Ministry
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு
Total Proposals
7
Score
61.3
Rank
9
Ministry
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு
Total Proposals
3
Score
55.9
Rank
10
Ministry
உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு
Total Proposals
1
Score
37.5
Rank
11
Ministry
பாதுகாப்பு அமைச்சு
Total Proposals
2
Score
13.5
Rank
12
Ministry
சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு
Total Proposals
1
Score
0.0
Rank
12
Ministry
கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு
Total Proposals
3
Score
0.0
Rank
12
Ministry
நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு
Total Proposals
3
Score
0.0
Rank
12
Ministry
வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
Total Proposals
1
Score
0.0
Rank
12
Ministry
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு
Total Proposals
1
Score
0.0